-
1956 ஆம் ஆண்டு 56 மாணவர்களையும் ஒரு ஆசிரியையும் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்ப பாடசாலை 1993 ஆம் ஆண்டு கல்வி திணைக்களத்தின் அனுமதியோடு 1994 ஆம் ஆண்டு தரம் 10 வரை உயர்த்தப்பட்டது.
-
1997 ஆம் ஆண்டு உயர்தர கலை பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. உயர்தர ஆரம்பிக்கப்பட் டு 1999இல் ஒரு மாணவன் பரீட்சை எழுதினார்.
-
பின் ஒவ்வொரு வருடமும் படிப்படியாக கூடி ஏழு வருட காலப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயர்தர பரிட்சை எழுதி விட்டனர்.