அபிராமி தமிழ் மகா வித்தியாலயம்

குழந்தைகள் தின விழா

Children's day Assamly
Children's day Assamly

பிரதி அதிபர் செய்தி

திருமதி.ஏ.துஷ்யந்தி

எமது பாடசாலை இவ் இணையத்தளம் மூலமாக அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என இன மத மொழி வேறுபாடின்றி கற்றலில் முன்னோக்கிச் சென்று எமது பாடசாலையை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்வதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

திருமதி.ஏ.துஷ்யந்தி
பிரதி அதிபர்
அபிராமி தமிழ் மகா வித்தியாலயம்.