உத்தியோகபூர்வ இணையத்தளத்தை அறிமுகப்படுத்துவது எமது பாடசாலையின் சாதனையாகும். எமது பாடசாலையானது பல்வேறு துறைகளில் முன்னேற்றமடைந்து வருகின்ற நிலையில் பாடசாலைக்கான தனியான இணையத்தளமானது அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது 21 ஆம் நூற்றாண்டு கல்வி உலகில் மாணவர்கள் தொழினுட்ப உலகிற்குள் பிரவேசித்தமைக்கான சான்றாகும்.